மகாகவி பிறந்த தினத்தில் பெண் அடிமைத்தனத்தினை தீயிடுவோம்
பூக்காரம்மா...
ஊர் பெண்களுக்கெல்லாம் பூ கொடுக்கும்
கணவனை இழந்த பூக்கார தாயம்மா..
தான் சுமந்து வரும் பூத்தட்டினை கூட
தலையில் வைப்பதில்லை.
செடிகளை இழந்த அந்த பூக்கள் கூட
மணம் வீசிக் கொண்டிருக்கின்றன..
-சு.ரகுநாத்
நல்லயிருக்குப்பா... நல்ல பார்வை சற்று விரிவாக எழுதியிருக்கலாம்
ReplyDelete